நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

19-Dec-2012
1 / 5
மான் வேட்டையாட அல்ல: ராமன் அவதாரத்தில் கன்னத்தில் கைவைத்து காத்திருக்கும் இவர், மான் வேட்டையாட அல்ல. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், தனக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கேட்டு, மனு செய்ய காத்திருந்தார்.
2 / 5
ஆக்கிரமிப்பு: கோவையில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் ஆக்கிரமித்து "அமைக்கப்பட்டுள்ள ஆவின் பூத்.
3 / 5
இணைந்த ஜோடிகள்: இயற்கை அன்னையின் மடியில் இணைந்த ஜோடிகள்: அதிகாலை பொழுதினில், கதிரவன் விழித்தெழும் முன், பறவைகள் இரைதேட, இணைந்து பறக்கும் காட்சி.இடம்: கோவை,வால்பாறை டவுன் வாழைத்தோட்டம்.
4 / 5
திறந்தவெளி நிலையம்: பயணிகள் அமர இருக்கைகள் மற்றும் மேற்கூரை இன்றி திறந்தவெளியாக காணப்படும் கடலூர் மாவட்டம் ஊத்தங்கால்மங்கலம் ரயில் நிலையம்.
5 / 5
மண் நிரப்பும் பணி: சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என ஒரு பக்கம் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், காலி "பெட்' (பிளாஸ்டிக்) பாட்டில்களை கொண்டு 2400 சதுர அடியில் கட்டடம் கட்டும் முயற்சி துவங்கியுள்ளன.தமிழகத்தில் முதல் முறையாக சென்னை செங்குன்றம், பம்மதுகுளம் அருகே சரத்கண்டிகையில் கட்டப்படவுள்ள கட்டடத்திற்காக ஆயிரக் கணக்கான காலி பிளாஸ்டிக் பாட்டில்களில் மண் நிரப்பும் பணியில் ஊழியர்கள்.
Advertisement