நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

24-Dec-2012
1 / 5
'கல்லிலே கலை வண்ணம் கண்டார்: 2014ல் கும்பாபிஷேகத்திற்காக தயாராகி வரும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், மூன்றாம் பிரகாரம், வர்ணங்களால் கண்ணை கவரும் வகையில் ஜொலிக்கிறது.'
2 / 5
சவால் !: "கட்டிக் கிடக்கும் என்னிடம், முட்டிப்பார்க்க நினைக்கும் நண்பரே... அவிழ்த்துட்டு என்னிடம் வந்துபாரும்!' என்று சவால் விடுகிறதோ, இந்த கிடாய்! -மதுரைசெல்லூர்.
3 / 5
சாகசகண்காட்சி: மீனம்பாக்கம், ரோட்டரி கிளப் சார்பில், "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயங்கும், குட்டி விமானங்களின் சாகசகண்காட்சி, சென்னை அருகே உள்ள சோழவரம், பழையவிமான தளத்தில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு விதமான விமானங்கள், மேலே பறந்து செய்த சாகசங்களை, ண்ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.
4 / 5
டிசம்பர் பூக்கள்: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பனி காலத்தில் மட்டும் மலரும், மக்னோலியா மலர்கள்பெருமளவில் பூத்துள்ளதால், பார்வையாளர்கள் பரவசமடைகின்றனர்.
5 / 5
புதிய உலகம்: புதிய உலகம்...புதிய சுவாசம்...புதிய வாசம்...உணவுக்காக தாயைத் தேடும் வேளையில்ஒரு பாசப் போராட்டம்கரும்பலகையில் எழுதிசொல்லிக் கொடுக்காதஒரு பாடம்.இந்த குருவி குஞ்சுகள்சொல்லித் தருகின்றன.இன்னுமா புரியவில்லை...தேடினால் தானேஎல்லாமே கிடைக்கும் என்பது.இடம்: அவிநாசி அருகேபேரநாயக்கன்புதூர்.புதிய உலகம்
Advertisement