நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

28-Dec-2012
1 / 6
புகைப்பட கண்காட்சி: கோவை இந்துஸ்தான் கலை கல்லூரி விசுவல் கம்யூனிக்கேஷன்துறை சார்பில், இயற்கை மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்கான புகைப்பட கண்காட்சி துவங்கியது. புகைப்படங்களை பார்வையிடும் மாணவியர்.
2 / 6
மக்கள் மத்தியில் கிராக்கி: பெங்களூருவில் இருந்து ஊட்டிக்கு வரும் மஞ்சள் நிற குடைமிளகாய்க்கு மக்கள் மத்தியில் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், இதன் விற்பனை அதிகரித்து வருகிறது.
3 / 6
மேய்ச்சல் நிலமானது: சிவகங்கை அருகேயுள்ள சாத்தனியில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகியதால் ஆடுகளை விவசாயிகள் மேய விட்டனர்.
4 / 6
துண்டு பிரசாரம்: சென்னை மாநகர பேருந்து கழகம் சார்பில் தாம்பரத்திற்கு வரும் அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டில் பயணம் செய்யவேண்டாம் என்று துண்டு பிரசார நோட்டீஸ் வழங்கினர் .
5 / 6
கூர்மையான பார்வையில்...: அதோ தெரிகிறது, மனிதர்களால் அழிக்கப்பட்ட இவைகளின்உலகம். சத்தமில்லாமல், இந்த இனங்களோடு நடத்தி வருகிறோம், மூன்றாம் உலகப் போர். வெற்றி நமக்கு தான் என்றாலும், இயற்கைக்கு அது தான் தோல்வி.இடம்: கோவை தொண்டாமுத்தூர் அருகேயுள்ள அட்டுக்கல்.
6 / 6
மெகா சர்க்கரை பூசணி: சிவகங்கையில் வீட்டின் மொட்டை மாடியில் விளைந்துள்ள மெகா சர்க்கரை பூசணி.
Advertisement