நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

30.12.2012
1 / 5
பாதைய காணோம்:

தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் பகுதியில், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்தது வருகிறது. இதனால், மாற்று பாதை வழியாக பஸ்கள் இயக்கப்பட்டது.


2 / 5
எவனாது கிட்ட வந்தீங்க.:

ஈரோடு சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து, புன்செய்புளியம்பட்டி செல்லும் ரோட்டில் குட்டியுடன் ரோட்டை கடந்த யானை அந்த வழியாக சென்றவர்களை விரட்டியது.3 / 5
புத்தாண்டே வா .:

சேலம், கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம்.,பள்ளி மாணவ, மாணவியர் 500 பேர் இணைந்து 2013 ஆம் ஆண்டை வரவேற்றும் விதமாக பள்ளி வளாகத்தில் அணிவகுத்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.


4 / 5
அடடா மழைடா::

திருச்சி மாநகரத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை திடீரென மழை பெய்ததால், மக்கள் நனைந்தபடியே சென்றனர். இடம்: கண்டோண்மெண்ட், திருச்சி.5 / 5
ம(களிர் )னித சங்கிலி:

டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி இறந்தார். மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இதேபோல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட "சேவ்' அமைப்பை சேர்ந்த பெண்கள்.