நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

18-Jan-2013
1 / 5
இது உறுதி.: பெரம்பூரில் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில், பொதுப்பள்ளிக்கான பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் மேல்நிலைப்பள்ளி கல்வி வரை, அருகமைப்பள்ளி அமைப்பைக் கொண்ட தாய்மொழிவழியை பொதுப்பள்ளி மூலம் வழங்கவேண்டுமெனவும், அதற்காக இறுதிவரை பாடுபடுவோம் எனவும் உறுதிமொழி ஏற்றனர்.
2 / 5
அப்படியே சாப்பிடனும்.: .ராமேஸ்வரத்தில் புனா கல்லூரி மாணவர்கள், மீன் வகைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
3 / 5
செல்லமே...: கால்நடை மருத்துவ கல்லூரியில் கால்நடை மற்றும் மீன்வள வார விழா நடந்தது. இதில், செல்ல பிராணி குதிரைகளுடன் அன்பு செலுத்தி அரவணைக்கும்பெண் போலீஸ்.
4 / 5
ஜெய் ஆஞ்சனேயா..: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு வந்த ஜெர்மனி மற்றும் சுவிசர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அப்போது வெண்ணெய் கப்பாபு மற்றும் வைரமுடி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
5 / 5
வலிக்காம ஊசி போடுங்க..: .கால்நடை மருத்துவ கல்லூரியில் கால்நடை மற்றும் மீன்வள வார விழா நடந்தது. இதில்,செல்ல பிராணிகளுக்கு கால்நடை மருத்துவர்கள், தடுப்பூசிகள் போட்டனர்.
Advertisement