நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

19-Jan-2013
1 / 5
திருந்தமாட்டார்களோ..:

படிகட்டு பயணம் தொடர்கதையாகி வருகிறது.மாணவர்கள் விபத்தில் பலியான சம்பவத்தை தொடர்ந்து பள்ளி, கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ், அபராதம் என பரபரப்பாகி தற்போது "புஸ்' என ஆகிவிட்டது. இடம்:அண்ணாநகர் ரவுண்டானா.



2 / 5
வாழ்க பாரதம் வாழ்க..:

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளின் நடன ஒத்திகை நடைபெற்றது.



3 / 5
கட்டி இழுங்காதீங்கப்பா..:

கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் பெரிய மாரியம்மன் கோவில் அருகில் நடந்த, எருது விடும் விழாவில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு, எருதுகளை ஓட விட்டனர்.



4 / 5
மணல் வாங்கலீயோமணல்:

சேலம் அப்சரா தியேட்டர் இறக்கம் மணிமுத்தாறு பாலம் அருகே, ரோட்டை ஆக்ரமித்து மணல், ஜல்லி, செங்கல் விற்பனை ஜோராக நடக்கிறது.



5 / 5
எப்போ சீராகுமோ.:

பாம்பன் பாலத்தில் கப்பல் மோதி சேதமடைந்த தூண், ”பவர் ஜாக்' இயந்திரம் மூலம் தகர்க்கப்பட்ட பின், தூணை கடப்பாரையால் உடைத்து அகற்றிய ரயில்வே ஊழியர்கள்.'


Advertisement