நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

20-Jan-2013
1 / 5
யோகா போட்டி...: ஆஸ்திரேலிய கடற்கரை கலாச்சார விழா, மெரீனா கடற்கரையில் நடந்தது. இதில், காலை யோகாசனம் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
2 / 5
மயிலே ... மயிலே...: உன் சோகம் என்ன .... வனங்கள் சுருங்கி வாழ்க்கையை சுருக்கும் மனிதனின் மனம் மாறுவது எப்போது!... இடம்:கோவை குற்றாலம்.
3 / 5
பாரம்பரிய அணிவகுப்பு...: கோவை நவக்கரையிலுள்ள, ஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய ஆடைகளின் முக்கியத்துத்தை உணர்த்தும் வகையில் மூன்று நாள் பணிமனை மற்றும் மாணவிகளின் பாரம்பரிய ஆடை அணிவகுப்பும் நடந்தது.
4 / 5
தண்ணீரின் அழகு...: வற்றி வரும் அருவிகளில் மிஞ்சியுள்ள தண்ணீரில் கொஞ்சமாக தன் அழகை வெளிப்படுத்துகிறது பாறைகளின் வழியே... இடம்:கோவை குற்றாலம்.
5 / 5
இயற்கையின் வனப்பு...: வானத்தை நோக்கி பாம்பு போல, வளர்ந்திருக்கும் மரம், வேறு ஒன்றும் இல்லீங்க... மலைப்பகுதியில் வளரும் பச்சை கற்றாழைதான். இடம்: முந்தல் - பிச்சாங்கரை செல்லும் ரோடு.
Advertisement