நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

21-Jan-2013
1 / 5
இடமில்லை:: கலெக்டர் அலுவலகத்தில்,அலுவலக ஊழியர்கள் அமர்ந்து சாப்பிட தனி வசதி இல்லாததால் வராண்டாவில் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.
2 / 5
மொற்பர்த்: ஊட்டி தலைகுந்தா அருகே முத்தநாடு மந்தில், "மொற்பர்த்' பண்டிகையின் போது கலாச்சார நடனத்தில் ஈடுபட்ட தோடரின ஆண்கள்.
3 / 5
மரத்துக்கு தீ !: பொள்ளாச்சியை அடுத்த சீனிவாசபுரத்தில், மரத்துக்கீழே குப்பைகளை தேக்கி வைத்து தீ வைத்ததில், ரோட்டோரம் இருந்த மரத்தின் அடிபாகம் எரிந்து முறிந்து விழுந்தது.
4 / 5
தள்ளாடிய லாரி !: சென்னையில் இருந்து சேலத்திற்கு பார்சல் எற்றிக்கொண்டு சென்ற லாரி குரோம்பேட்டை அருகே வரும் பொழுது கட்டுப்பாட்டை இழந்து எம்.ஐ.டி.,பாலத்தின் சென்டர் மீடியனில் ஏறி நின்றது இந்த விபத்தில் உயிர்பலி ஏதும் இல்லை.
5 / 5
நீங்காத நினைவு !: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு முன் கலை நிகழ்ச்சி நடந்தது .
Advertisement