நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

23-Jan-2013
1 / 5
இவர் வழி இது தானோ...: போக்குவரத்து விதிமுறைகளை மீறி தம் இஷ்டம் போல் நடைபாதையில் வண்டி ஓட்டி செல்லும் இளைஞர். இடம்; கோடம்பாக்கம் ரயில்வே மேம்பாலம்.
2 / 5
செவ்வாய் பொங்கல்...: பாகனேரியில் நாட்டுக் கோட்டை நகரத்தார்களின் செவ்வாய் பொங்கல் விழா நடந்தது.
3 / 5
வெள்ளி நீர்வீழ்ச்சி...: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலையில் மேகம் நீர் வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கி கொட்டியது போல் தண்ணீர் கொட்டும் ரம்யமாக காட்சி.
4 / 5
கோவை ஜரூர்...: நம் தேசத்தின் குடியரசு தினம் வருவதை யொட்டி கோவையில் தேசிய கொடி தயாரிக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. இடம்: டவுன்ஹால்.
5 / 5
மறுபக்கம் இப்படி...: தமிழகம் முழுவதும் நீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மறுபக்கம் பள்ளிப்பட்டு ஒன்றியம் நெடுங்கல் ஊராட்சியில் சுடுகாடு அருகே சாலையோரத்தில் கால்வாயில் அமைந்துள்ள குழாய் பழுதடைந்து குடிநீர் வீணாகிறது.
Advertisement