நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

25-Jan-2013
1 / 5
காத்திருந்து....காத்திருந்து....: துள்ளி குதிக்குமா மீன்கள் என கரையோரம் காத்திருக்கிறதோ இந்த நாரைகள். இடம்: விருதுநகர் அருகே வில்லிபத்திரி கண்மாய்.
2 / 5
படிக்கலாம் வாங்க...: திருப்பூர் செயின்ட ஜோசப் மகளிர் கல்லூரியில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது; ஆர்வமுடன் புத்தகங்களை பார்வையிடும் மாணவியர்.
3 / 5
வளர்ச்சி பணி?...: பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் வளர்ச்சி பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெட்டிசாய்க்கப்பட்ட மரங்கள்.
4 / 5
இதுவும் போட்டி தானே...: விருதுநகர் விளையாட்டு மைதானத்தில் மகளிர் திட்டம் சார்பில், மகளிர் குழு கூட்டமைப்புக்கான கோலப் போட்டி நடந்தது.
5 / 5
55 மணி நேர பயணம்...: சாத்தனூர் அணையில் இருந்து கடந்த 21ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் 55 மணி நேரபயணத்திற்கு பின்னர் நேற்று மதியம் திருக்கோவிலூரை வந்தடைந்தது
Advertisement