நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

27-Jan-2013
1 / 5
மயில் காவடி...: 'பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்து சென்றனர். இடம்: திண்டுக்கல் ரோடு, பழநி.'
2 / 5
குடியரசு விழா...: குடியரசு தின விழா விழுப்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்த பள்ளி சிறுமிகள்.
3 / 5
கடல் சீற்றம்...: 'மண்டபத்தில் பலத்த காற்று வீசியதால், அலைகள் சீறத்துடன் காணப்பட்டது. '
4 / 5
நெருப்பு வளையம்...: விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு நெருப்பு வளையத்தை தாண்டி அசத்திய நாய்.
5 / 5
வாடாமல்லி...: வைகை அணை பூங்கா நுழைவுப்பகுதியில் பூத்துக்குலுங்கும் "வாடாமல்லி' மலர்கள்.
Advertisement