நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

29-Jan-2013
1 / 5
விளக்கேற்றும் விழா...: கோவை , அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் விளக்கேற்றும் விழா நடந்தது. இதில், பங்கேற்ற பள்ளி பிளஸ் 2 மாணவியர்.
2 / 5
பந்தலூர் பறவைக் காவடி...: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவிலில் பறவைக்காவடி ஊர்வலம் நடந்தது.
3 / 5
வைகறை அழகு...: வைகறை பொழுதிலே பூபாள ராகத்துடன் விழித்து, உலகத்து உயிர்களை எல்லாம் விழிக்க செய்து, பரந்த நெற்றியில் பொட்டு வைத்து மங்களமாய் நின்று, முகாரி ராகத்துக்கு தயாராகி, நீரில் அழகு பார்ப்பதே ஒரு அழகு தான். இடம்: கோவை உக்கடம் பைபாஸ் ரோடு.
4 / 5
சாதனை மாணவன்...: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மாணவர் ஷக்பில் மரைக்கா, வேனை கையால் 100 அடி தூரம் இழுத்தார்.
5 / 5
தாகம் தணிந்தது...: வறட்சி காரணமாக, வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளை காக்க, வனத்துறையினரால், கோத்தகிரி வன எல்லைக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தாகத்தை தணித்துக்கொள்ளும் காட்டெருமைகள். இடம்: மேட்டுப்பாளையம்- கோத்தகிரி ரோடு.
Advertisement