நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

01-Feb-2013
1 / 5
கவாத்து துவக்கம்...: வரும் கோடை சீசனை முன்னிட்டு, ஊட்டி ரோஜா பூங்காவில், ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணி துவங்கியுள்ளது.
2 / 5
குட்டி விமானி...: குனியமுத்தூர் அருகேயுள்ள நேரு விமானவியல் கல்லூரியில், "ஏரோபிளஸ் 2013' எனும், விமான கண்காட்சி துவங்கியது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள விமானத்தில் ஆர்வமுடன் ஏறி அமர்ந்து பார்வையிட்ட சிறுமி.
3 / 5
யானையின் ஆக்ரோஷம்...: சேலம் வன உயிரியல் பூங்காவில் பெண் வன ஊழியரை காலால் மிதித்து கொன்ற பெண் யானை ஆண்டாள் ஆத்திரம் அடங்காமல் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது.
4 / 5
பஞ்சரத்ன கீர்த்தனை...: திருவையாறில் சற்குரு தியாகராஜர், 166வது ஆராதனை விழாவின், முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனையை, ஒரே மேடையில் அமர்ந்து, அனைத்து இசை கலைஞர்களும் பாடி இசையஞ்சலி செலுத்தினர்.
5 / 5
வீணாகும் குடிநீர்...: மானகிரி - தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், கல்லல் பகுதிக்கு குடிநீர் செல்லும் குழாய் உடைந்து, குடிநீர் வீணாகிறது.
Advertisement