நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

08-Feb-2013
1 / 5
பாச வெளிப்பாடு !: திருத்தணி அடுத்த ராமஞ்சேரியில் நேற்று நடந்த வாகன விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்ட, பள்ளி மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
2 / 5
வெள்ளி நீர்: 'கொடைக்கானலில் பெய்த பலத்த மழை காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.'
3 / 5
இது பிளமிங்கோ: 'ராமேஸ்வரம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயில் அருகே தேங்கி நிற்கும் நீரில், குளிர் கால சீசனை அனுபவிக்க, ஆஸ்திரேலியாவில் இருந்து குவிந்துள்ள பிளமிங்கோ பறவைகள்.'
4 / 5
சண்டைக்கு தயார் !: பொள்ளாச்சியை அடுத்த எரிசனம்பட்டி கிராமத்தில், சென்னை ஐகோர்ட் அனுமதியின் பேரில் நேற்று முன்தினம் சேவல் சண்டை நடந்தது. சண்டைக்கு தயாராகும் சேவல்கள். அடுத்த படம்: ஆர்வத்துடன் ரசித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்.
5 / 5
டென்ரோபியம்': கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்தில் பூத்துள்ள "டென்ரோபியம்' ஆர்கிட் மலர்கள்.
Advertisement