நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

22-Feb-2013
1 / 5
'சூப்பர்' உணவு...: வால்பாறை டவுன் பழைய பஸ் ஸ்டாண்டு, நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் அமர்ந்து ஹாயாக வாழைப்பழம் சாப்பிடும் சிங்கவால் குரங்கு.
2 / 5
கொளுத்தும் வெயில்...: கொளுத்தும் கோடை வெயில் தாக்கத்தால் இலைகள் எல்லாம் உதிர்ந்து விட்ட சோகத்தில் நிற்கும் மரம். இடம் நாகர்கோவில் கோர்ட் வளாகம்.
3 / 5
பச்சை போர்வை...: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா குளம் தூர் வாராமல் உள்ளதால், ஆகாயத்தாமரை படர்ந்து பச்சை போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
4 / 5
இது தான் குடிநீர்...: காளையார்கோவில் அருகே உசிலங்குளத்தில் குடிநீர் வசதியில்லாத நிலையில்,ஊரணியில் தேங்கி நிற்கும் கலங்கலான நீரைத்தான் குடிக்க வேண்டிய நிலை உள்ளது.
5 / 5
மிரட்டும் யானைகள்...: வால்பாறை அடுத்துள்ள, சின்கோனா பெரியகல்லார் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டம்.
Advertisement