நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

05-Mar-2013
1 / 5
துள்ளல் ஆடு...: போதிய நீர் இன்றி காய்ந்து போன விவசாய பயிர்கள் ஆடு, மாடுகளுக்கு உணவாக அளிக்கப்பட்டு வருகின்றன. குறைவின்றி உணவு கிடைக்கும் உற்சாகத்தில் துள்ளும் ஆடு. இடம்: விருதுநகர்.
2 / 5
மாலை நேரத்து மயக்கம்...: நாள் முழுவதும் கோடையின் தாக்கத்தால் களைத்த "மனங்களுக்கு' இதமளிக்க, நிலாவை உலா வரச்செய்து, வண்ணமய வாழ்த்துகளுடன் விடை சொல்லும் ஆதவன். இடம்: மசினகுடி மாயார்.
3 / 5
யானை அட்டகாசம்...: மூணாறு அருகே தேவிகுளம் இறைச்சல் பாறை பகுதியில் குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானை.
4 / 5
அழகு குமுளி...: குமுளி அருகே, ஜக்குபள்ளம் பஞ்சாயத்து சார்பில் நடந்த கிராமத்திருவிழாவில், பொதுமக்களுக்காக ஹெலிகாப்டர் சேவை துவக்கப்பட்டது. ஹெலிகாப்டரிலிருந்து எடுக்கப்பட்ட குமுளியின் தோற்றம்.
5 / 5
நீர்க்கண்ணாடி....: தண்ணீரில் தடம் பதித்து, இரைதேடி செல்லும் சிட்டுக்குருவி. இடம்: ராமநாதபுரம் தெற்கு முனியசாமி கோயில் தெரு.
Advertisement