நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

17-Mar-2013
1 / 5
பூ கண்காட்சி: கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஜெயம் ஹாலில் பிளவர் கார்டன் வழங்கும் "" இன்டீரியர் எக்ஸ்போ-2013"".
2 / 5
ஒலிப்பான் விழிப்புணர்வு: சென்னை நகர போலீசார், தடை செய்யப்பட்ட ஒலிப்பான்களை உபயோகிப்பதை தவிர்ப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர். இடம்: தண்டையார் பேட்டை வைத்தியநாதன் பாலம்.
3 / 5
ஆனந்த கொண்டாட்டம்: சென்னை , பரங்கிமலை ராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையத்தில் அதிகாரிகளின் அணி வகுப்பு நடந்தது. அணிவகுப்பை முடித்துக்கொண்டு துள்ளிக்குதித்து வரும் பெண் ராணுவ அதிகாரிகள்.
4 / 5
கல்வி எங்கே: திருவள்ளூரில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, பெற்றோருடன் வந்து தங்கி விவசாய பணிகளில் ஈடுபட்டு உள்ள இளம்பெண்கள்.
5 / 5
அதிசய பூ: சேலம் அழகாபுரத்தில் உள்ள சேலம் பழமுதிர் நிலையம் காய்கறிக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள, 5 கிலோ எடையுள்ள, சேனைக்கிழங்கு மேல் பகுதியில் அரக்கு நிறத்தில் ஒரு அடி உயரத்தில் பூ பூத்துள்ளது.
Advertisement