நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

19-Mar-2013
1 / 5
சண்டை சேவல்: ஓசூர் எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் சண்டை சேவல் விற்பனையின் போது, சேவல்களை மோத விடும் வியாபாரிகள்.
2 / 5
கண்டுகொள்ளாத காவல்துறை: போலீசார் கண்டுகொள்ளாததால், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது தொடர்கிறது. இடம்: விருதுநகர் : சாத்தூர் நான்குவழிச்சாலை.
3 / 5
எங்கும் பிளாஸ்டிக்: முன்பெல்லாம் எங்கு மேய்ந்தாலும் பச்சை இலை, தழைகள் கிடைக்கும்... இப்போதோ, பாலிதீன் பைகள் தான் கிடைக்கின்றனவாம், இந்த ஆடுகளுக்கு.இடம்: ராமநாதபுரம் அருகே கூரியூர்.
4 / 5
ரயில் ஜாக்கிரதை: திருவள்ளூர்,பொன்னேரி அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள புலிக்குளம் ஆளில்லாத ரயில்வே கேட்டை, ஆபத்தான முறையில், வாகனங்கள் கடந்து செல்கின்றன.
5 / 5
புனித நீர்: மகாராஷ்டிர பக்தர்கள், கங்கை நீரை, இரு பெரிய கலசத்தில் கொண்டு வந்த பக்தர்கள், ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
Advertisement