நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

22-3-2013
1 / 5
குடிநீரா... கழிவுநீரா...: திருநெல்வேலியில் மாநகராட்சி குடிநீர் குழாய் உடைந்து 2 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் போல வெளியாகும் தண்ணீரை குடிநீருக்காக குடத்தில் பிடிக்கும் பெண்..!
2 / 5
மின்வெட்டு...: இரவு நேர மின்வெட்டில் நிழலின் பிரதிபலிப்பு..இடம்:பேரூர் மெயின் ரோடு.
3 / 5
வறட்சியிலும் செழிப்பு...: வறட்சியிலும் செழிப்பு: கல்குறிச்சி அருகே வலையங்குளத்தில், கிணற்று பாசனத்தில் வளர்ந்துள்ள சூரிய காந்தி பூக்கள்.
4 / 5
கருப்பு கொடி...: சென்னை புழல் லட்சுமிபுரம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் சிறுவர்கள், கருப்பு கொடியை நெஞ்சில் குத்தியபடி அமர்ந்திருந்தனர்.
5 / 5
தாகம் தணிந்தது...: மழையில்லாமல் கண்மாய்,குளங்கள் வறண்டதால் கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறது. சிவகங்கை காஞ்சிரங்கால் குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாயிலிருந்து வெளியேறிய தண்ணீரை குடித்து தாகத்தை தணித்த மாடுகள்.
Advertisement