நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

26-Mar-2013
1 / 5
சுகாதாரம் என்ன விலை: குடிநீர் குழாய் கசிவு நீரை பிடித்துச் செல்லும் கிராம பெண்கள். இடம்: நரிக்குடி அருகே சாத்திசேரி.
2 / 5
சல சலப்பு: மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்ததால், ராஜபாளையம் மலையடிவார அய்யனார்கோயில் ஆற்றில், நீர் வரத்துள்ளது.
3 / 5
வழி காட்டி: காஞ்சிபுரம் பல்லவன் நகரில் உள்ள 6 அடி மழைநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்த பசு மாட்டை காப்பாற்ற கால்வாயில் உள்ள தடுப்பு கம்பியை உடைத்து மாட்டை மேடான பகுதிக்கு செல்ல வழி வகுக்கும் சமூக நலன் உள்ள கேசவன்.
4 / 5
என்னா... வெயிலு: வெயிலுக்கும் பாதுகாப்பு, எங்கேயாவது மறந்து வச்சிட்டு போனா திருடும் போகாது. வீட்டம்மா திட்டும் விழாது. எப்புடி நம்ம ஐடியா.இடம்: ராமேஸ்வரம் நகராட்சி ஆபிஸ் முன்பு.
5 / 5
மழை எங்கே: மழைக்காலங்களில் மட்டும் வெளியில் திரியும் நத்தைகள், கோடை துவங்குவதால் கூட்டமாக இளைப்பாறுகிறதோ... இடம்: விருதுநகர் அருகே சோலைகவுண்டன்பட்டி.