நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

29-Mar-2013
1 / 5
மத்தாப்பு அர்ச்சனை...: பழநி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு இரவு நடந்த வாணவேடிக்கை ஒளியில்,ஜொலித்த மலைக்கோயில்.
2 / 5
பூச்சி தாக்குதல்...: ராமநாதபுரம் பகுதிகளில் மல்லிகைப் பூ செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் பூ விளைச்சல் குறைந்துள்ளது.
3 / 5
ஆபத்து பயணம்...: பெட்ரோல் சிக்கனம் அவசியம் தேவைதான், அதுக்குனு..... இப்படியா. இடம்: தேனி கான்வென்ட் பஸ்ஸ்டாப்.
4 / 5
தண்ணீர் வரத்து...: மேற்குதொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால், தேனி அருகே முல்லை பெரியாற்றில் தண்ணீர் வரத்துவங்கியுள்ளது.
5 / 5
பாதை இல்லை...: மேற்கு தொடர்ச்சி மலை காபி, ஏலக்காய் எஸ்டேட்டிற்கு பாதை வசதி இல்லாததால், மாதம் ஒருமுறை சமையல் பொருட்கள் வாங்க, ராஜபாளையம் வரும்ஊழியர்கள் , கழுதைகளில் மூடையை ஏற்றி செல்கின்றனர்.
Advertisement