நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

15-Apr-2013
1 / 5
வழிபாடு: மேட்டூர் அணைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில், 10 ஆண்டுக்கு பின், நீருக்கு வெளியே தெரிவதால், பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். அடுத்தபடம்:கோயில் கோபுரத்தின் வழியாக வரும் சூரியஒளிக்கதிர், உள்ளே அமைந்துள்ள சுவாமி சிலை மீது பட்டு ஒளிர்கிறது.
2 / 5
இது குத்தாட்ட அணியோ...: சிவகங்கை, திருப்புத்தூர் வந்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு, கட்சியினர் "உற்சாக' வரவேற்பு கொடுத்தனர். இதில், கரகாட்ட பெண்ணுடன் குத்தாட்டம் ,கும்மாளம் போட்ட உடன்பிறப்பு.
3 / 5
வெற்றிலை பிரிதிருவிழா: மதுரை வெள்ளலூரில் நடந்த வெற்றிலை பிரிதிருவிழாவில், அனைத்து மக்களுக்கும் வெற்றிலையை பிரித்து கொடுக்கப்பட்டது.
4 / 5
வறட்சியின் எல்லை...: கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியதை உணர்த்துகிறது இந்த வறண்ட காடுகள். இடம்: பொள்ளாச்சி நவமலை ரோடு.
5 / 5
அன்றும் இன்றும்: கம்பன் பாடிய காரணாம்பாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அன்று. வருண பகவானின் கருணை இல்லாததால், ஆறு வறண்டு பாறைகள் மட்டும் உள்ளன, இன்று.இடம்: ஈரோடு, காரணாம்பாளையம்.
Advertisement