நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

11-May-2013
1 / 5
உலக செவிலியர் தினம்: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்தனர்.
2 / 5
படகு அலங்காரப் போட்டி: ஊட்டி ஏரியில் நடந்த படகு அலங்காரப் போட்டியில், அணிவகுத்து வந்த, அரசுத் துறைகளின் அலங்காரப் படகுகள்.
3 / 5
மெகா சைஸ் கலை வண்ணம்: காரைக்குடி ஆசிரியர் வள்ளியப்பன் கை வண்ணத்தில் உருவாகும்”மெகா சைஸ்'''' தஞ்சாவூர் கலை வண்ணம்.
4 / 5
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் விண்ணப்பங்களை வாங்கிச் சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்.
5 / 5
ஒட்டுனர்களுக்கு ‌தலை கவசம்: அரசு பேருந்துகள் மீது வன்முறையாளர்கள் கல் வீசி தாக்குதல் நடத்துவதால், பாதுகாப்பு கருதி ஓட்டுனர்களுக்கு தலை கவசம் (ஹெல்மெட்) வழங்கப்பட்டுள்ளன.சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய கும்பகோணம் செல்லும் பேருந்தில் ஓட்டுனர் தலை கவசம் அணிந்து இயக்குகிறார்.
Advertisement