புகைப்பட ஆல்பம்:

"ஓ ' பாமா லாலி !
1 / 12
வணக்கமய்யா., வணக்கம் .,
2 / 12
தீபமேற்றி தீபாவளி கொண்டாடினார்.
3 / 12
குழந்தைகளுடன் குஷி ஆட்டம்
4 / 12
இந்தியா வந்த அதிபர் ஒபாமா , வர்த்தக உயர் நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினார் .
5 / 12
தாக்குதல் நடந்த மும்பை தாஜ் ஓட்டலில் பார்வை.
6 / 12
மும்பை தாஜ் ஓட்டல் சென்ற அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிக்செல்லும் நினைவு புத்தகத்தில் கையொப்பமிடுகின்றனர்.
7 / 12
மகாராஷ்ட்டிராவின் வரலாறு அடங்கிய புத்தகம் ஒன்றை முதல்வர் அசோக்சவான் வழங்கினார்.
8 / 12
மகாராஷ்ட்டிர முதல்வர் அசோக்சவான் பூங்கொத்தும், புத்தகமும் வழங்கி வரவேற்கிறார்.
9 / 12
சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.
10 / 12
அதிகாரிகள் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர்.
11 / 12
கை குலுக்கி அதிகாரி வரவேற்கிறார்.
12 / 12
இந்தியாவிற்கு பயணமாக வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா மும்பை விமான நிலையம் வந்து இறங்கினார்.
Advertisement