சூப்பர் ஷாட்

14 Jan 2018
பிகானரில் நடந்த சர்வதேச ஒட்டகத்திருவிழாவில் வெளிநாட்டு பயணி ஒருவர் தான் எடுத்த படத்தை ஒட்டகத்தின் உரிமையாளருக்கு காண்பிக்கிறார்.