சூப்பர் ஷாட்

14 Mar 2018
மேற்குவங்க மாநிலம் அலிப்பூரில் உள்ள விலங்கியியல் பூங்காவில் புதிய வரவாக வந்த சிம்பன்ஸி குரங்குகள் பார்வையாளர்களை கவர்ந்தன.