புகைப்பட

குர்பானி, குர்பானி.,
1 / 18
உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்பட்டது. ஏமனில் தொழுகைக்கு புறப்பட்ட குட்டிச்சிறுவன் .
2 / 18
சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் சிறப்பு தொழுகை
3 / 18
ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் குவிந்த கூட்டத்தினர்.
4 / 18
பாலஸ்தீனத்தில் மக்கள் மகிழ்ச்சி பொங்கிட ராட்டினம் ஆடினர்.
5 / 18
பாகிஸ்தான் நாட்டில் பெஷாவர் நகரில் நடந்த சிறப்பு தொழுகை .
6 / 18
பாகிஸ்தானில் குர்பானி கொடுக்க தயாராக இருக்கும் ஒட்டகம் .
7 / 18
மகாராஷ்டிராவில் தொழுகை முடித்து வெளியே வந்தவர்களுக்கு போலீசார் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
8 / 18
தமிழகத்தில் மதுரை ஈத்கா பள்ளிவாசலில் மக்கள் தொழுகையில் ஈடுபட்ட காட்சி.
9 / 18
கோல்கட்டா வீதியில் சிறப்பு தொழுகை.
10 / 18
காஷ்மீரில் தொழுகையில் பங்கேற்ற முஸ்லிம் பெண்கள்.
11 / 18
பக்ரீத் முன்னிட்டு இஸ்ரேலில் பேக்பைப் இசைத்தபடி செல்கிறார் ஒருவர்.
12 / 18
இந்தோனேஷியாவில் நடந்த சிறப்பு தொழுகை
13 / 18
பக்ரீத் முன்னிட்டு டில்லி ஜூம்மா மசூதியெங்கும் மக்கள் கூட்டம்.
14 / 18
டில்லியில் உள்ள புகழ்பெற்ற பெரோஸ்காட் மசூதி.
15 / 18
டில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதியில் குவிந்த அணிதிரள் கூட்டம்.
16 / 18
பீகார் மாநிலம் மோதிகிரி பகுதிவாழ் முஸ்லிம் மக்கள்.
17 / 18
மத்திய பிரதேசம் போபாலில் தொழுகையில் பங்கேற்றவர்கள்.
18 / 18
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் சிறப்பு தொழுகை நடந்தது. சிறுவர்கள் , பெரியவர்கள் , பெண்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.
Advertisement