புகைப்பட ஆல்பம்:

நீங்காத நினைவலை..,
1 / 15
மும்பை தாக்குதல் சம்பவம் நினைவுநாள் தொடர்பாக அமிர்தசரசில் பள்ளி சிறார்கள் மெழுகு ஏற்றி மரியாதை செலுத்தினர்.
2 / 15
பார்லி.,யில் எம்.பி.க்கள் அஞ்சலி.
3 / 15
பள்ளிச்சிறுவர்கள் அணி, அணியாக பல்வேறு பேனருடன் வந்தனர்.
4 / 15
பயங்கரவாத தடுப்பு இயக்கத்தினர் அஞ்சலி.,
5 / 15
வெளிநாட்டு பெண்., அணிவகுப்பை பார்வையிட வந்தார்.
6 / 15
நவீனரக வாகனங்கள் அதிகம் <உண்டு.,
7 / 15
இது எங்கள்., பூ அஞ்சலி.,
8 / 15
நிமிர்ந்து நிற்கும் உயர்ந்த கோபுரங்கள் நாங்கள்.,
9 / 15
தியாகச்சுடர்களுக்கு அஞ்சலி.,
10 / 15
அமைதிக்கு பின் உள்ள கம்பீரம்.,
11 / 15
எந்த ஆபத்தையும் சமாளிப்போம்.,
12 / 15
எதையும் தாங்கும் நெஞ்சம் உண்டு.,
13 / 15
உள்துறை அமைச்சர் அஞ்சலி.,
14 / 15
பாதுகாப்பு படைவீரர்களின் அணிவகுப்பு.,
15 / 15
மும்பையில் பல உயிர்களை இழந்து தவிக்கும் குடும்பத்திருனருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், போராடி உயிர்நீத்த போலீஸ் உயர் அதிகாரிகளின் தியாகத்தை போற்றும் விதமாகவும் முப்பை தாக்குதல் 2 ம் ஆண்டு நினைவு நாள் 26 /11 2008 அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவலைகள் உங்கள் கலங்கும் கண் முன்.,.
Advertisement