புகைப்பட ஆல்பம்:

விஸ் யூ ஹேப்பி கிறிஸ்துமஸ் !
1 / 19
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி விருதுநகர் தூய இன்னாசியார் பேராலயத்தில் நடந்த சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டவர்கள்.
2 / 19
வாடிகனில் செயின்ட் பீட்டர் பசிலிக்கா சர்ச்சில் போப் 16 ம் பெனடிக்ட் தலைமையில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.
3 / 19
போப் 16 ம் பெனடிக்ட் வாடிகனில் சர்ச்சில் உள்ள குழந்தை ஏசுவை தரிசிக்கிறார்.
4 / 19
பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆலயத்தில் கத்தோலிக்க பிஷப் ஜூடுபால்ராஜ் நள்ளிரவு திருப்பலி, ஆராதனையை நடத்தினார்.ஆலய பங்குதந்தை அந்தோணிகுரூஸ் அடிகளார் நற்செய்தி வாசித்தார்.
5 / 19
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை, பூக்கடை பந்தர் தெருவில் கிறிஸ்துமஸ் தாத்தா, மரம், காகித நட்சத்திரம் உள்ளிட்ட பொருட்களை வாங்க ஆர்வத்துடன் குவியும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்.
6 / 19
பனாமாவில் அலங்காரம் களைகட்டுகிறது.
7 / 19
மாற்றுபோட்டிக்கு தயாராகும் ஆமதாபாத் சிறுவன்.
8 / 19
ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு வாழ்த்துக்கள்.
9 / 19
கோல்கட்டா வீதியில் விற்பனை.
10 / 19
மொனாக்கா நகர் கடல் பகுதியில் உற்சாகம்.
11 / 19
மொனாக்கா நகர் கடல் பகுதியில் குதியாட்டம் போடும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்.
12 / 19
மின்விளக்கில் மின்னும் தைபே நகர்.
13 / 19
அலகாபாத்தில் வீதிகளில் கிறிஸ்துமஸ் தாத்தா.
14 / 19
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், பியூலா கிறிஸ்தவ சபை சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஊர்வலம் நடந்தது.
15 / 19
பிரான்ஸ்சில் பனித்துளிகள் மூடிக்கொண்ட கிறிஸ்துமஸ் மரம்.
16 / 19
பாகிஸ்தான் சர்ச் உள்புறத்தில் அலங்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
17 / 19
பாகிஸ்தானில் கொண்டாட்டம்
18 / 19
அமெரிக்காவில் நியூயார்க் வீதிகள் வித்தியாசமான மின்விளக்கு அலங்காரத்தினால் ஜொலிக்கிறது.
19 / 19
இயேசு பிரான் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கொண்டாடபடுகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் வித்தியாசமாக கடலுக்கடியில் வாழும் உயிரினங்களுக்கு உணவு வழங்குகிறார். இடம் : கோலாலம்பூர்.
Advertisement