தமிழகம்ஆல்பம்:

22-செப்-2018
1 / 5
திண்டுக்கல், வத்தலக்குண்டு அருகே கண்ணாபட்டி பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
2 / 5
கோவை கொடிசியாவில் போட்டோ மற்றும் வீடியோ கண்காட்சியை போலீஸ் கமிஷ்னர் பெரியய்யா, மாநகராட்சி கமிஷ்னர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
3 / 5
மொகரத்தை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த கத்தி போடும் நிகழ்ச்சியில், பங்கேற்க வந்த முஸ்லிம் பெண்கள்...
4 / 5
திருச்சி மாவட்டம் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கட ஜலபதி கோவிலில், ப்ரமோற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது. தேருக்கு பின்னால், அங்க பிரதட்ஷனம் செய்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்.
5 / 5
திருச்சி மாவட்டம் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடசலபதி கோவிலில், ப்ரமோற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது.