தமிழகம்ஆல்பம்:

25-செப்-2018
1 / 5
ஊட்டி தாவரவியல் பூங்காவில், செல்பி ஸ்பாட்டில் போட்டோ பிடிக்கும் சுற்றுலா பயணிகள்.
2 / 5
யானைக்கவுனி காவல்நிலையத்துக்கு உட்பட பகுதிகளில் 300 சி.சி. கேமராக்கள் பொருத்தப்பட்டன, அதன் பணிகளை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பார்வையிட்டு துவக்கிவைத்தார். உடன் கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா
3 / 5
திண்டுக்கல்லில் தற்காலிக போக்குவரத்து ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி ஊர்வலமாக சென்றனர்.
4 / 5
மதுரை துவரி மான் பகுதியில் கால்நடைகளுக்கான அகத்தி கீரையை கட்டுகளாக பிரித்து விற்பனைகக்கு அனுப்ப தயாராகிறது.
5 / 5
கொடைக்கானல் மலைப் பகுதியில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்கள்