தமிழகம்ஆல்பம்:

20-பிப்-2018
1 / 6
உ.வே.சா., நூல்நிலைய பவளவிழா உ.வே.சாமிநாதையரின் 164வது பிறந்தநாள் விழா நேற்று சென்னை பெசன்ட் நகரில் நடந்தது.
2 / 6
கொய்யா மரங்களில் மகசூல் அதிகரிக்க மரங்களின் கிளைகளில் மணல் நிரப்பிய பாலீதின் பைகளை கட்டித் தொங்க விட்டுள்ளனர்
3 / 6
ஆர்.எஸ்.,மங்கலம் அருகே கரிமூட்டத் தொழிலுக்கு தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் தொழிலாளிகள்.
4 / 6
ராமநாதபுரம் தொண்டி கடலில் ஆபத்தான முறையில் சிறுவர்கள் குளிப்பதை தடுக்க நடவடிக்கை தேவை.
5 / 6
ஆட்டோவில் தவற விட்ட பணம் நகை அடங்கிய பையை போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சத்தியமூர்த்திக்கு இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், செல்லப்பாண்டியன் வெகுமதி வழங்கி பாராட்டினர்.
6 / 6
லோயர்கேம்பில் பென்னிகுக் மணிமண்டபத்தை பார்வையிடும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
Advertisement