தமிழகம்ஆல்பம்:

20-மே-2017
1 / 9
கரூர் மாவட்டம் தென்னிலை அடுத்த நல்லிப்பாளையத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். கருகிய லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
2 / 9
பழநி அருகே பாப்பம் பட்டியில் மதுக்கடையை மூட வலியுறுத்தி ரோட்டில் உருண்டு போராடிய பெண்
3 / 9
தேவிப்பட்டினம் கண்ணாமுனையில் அமைந்துள்ள மாங்குராவ் காடுகள்.
4 / 9
பூவிலிருந்து தேனை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட வண்ணத்துப்பூச்சி.
5 / 9
கோடை மழையையொட்டி பசுமைக்கு திரும்பியுள்ள வயல்கள் இடம்: கூமாபட்டி.
6 / 9
கொடைக்கானல் கோடை விழாவையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள் நேற்று படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.
7 / 9
தாண்டிக்குடி மலைப்பகுதியில் காய்த்துள்ள புஷ் பீன்ஸ்.
8 / 9
அக்னி நட்சத்திரத்தில் மதுரை தகதகக்கும் நிலையில் அதிகாலையில் உதித்த சூரியன் பொன்நிறத்தில் ரம்மியமாக காட்சி தந்தது.இடம்: செல்லம்பட்டி
9 / 9
கோவையில் 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட்டை மொபைலில் பார்த்த மாணவியர்.
Advertisement