தமிழகம்ஆல்பம்:

15-ஆக-2017
1 / 11
ஆபத்தை அறியாமல் ரயில் பாதையை கடப்பது சரிதானா? அறிவார்களா இந்த இளைஞர்கள் . இடம்: திண்டிவனம் ரயில் நிலையம்.
2 / 11
ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் முத்தாலம்மன் திருக்கல்யாண கோலத்தில் ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணர்.
3 / 11
சிவகங்கை அருகே கொட்டக்குடி கிராமத்தினர் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு நடத்திய மாட்டுவண்டி பந்தயம்.
4 / 11
சிவகங்கை அருகே சோழபுரம் பகுதியில் விளைநிலங்களில் தேங்கிய மழைநீர்
5 / 11
தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டியில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்திய மாணவிகள்.
6 / 11
ஆத்தூரில் வாழை சாகுபடியை காட்டுப்பன்றிகளிடமிருந்து காப்பாற்ற வண்ண சேலைகளால் வேலி அமைத்தனர்.
7 / 11
சிதம்பரம் அடுத்த செட்டிமேட்டில் வக்காரமாரி குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பிலிருந்து கசியும் தண்ணீரை பிடிக்கும் பொன்னாங்கன்னிமேடு பகுதி மக்கள்.
8 / 11
அரியலுார் மாவட்டத்தில் பெய்த கனமழையால், பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
9 / 11
மாநில அளவிலான யோகா போட்டிக்கு தேர்வு பெற்ற சி.கே.பள்ளி மாணவர்களை பள்ளி இயக்குனர் சந்திரசேகரன் பாராட்டினார். அருகில் முதல்வர் அய்யப்பன், துணை முதல்வர் மைதிலி, கல்யாணி, மதுசந்திரா, வெற்றிவேல்.
10 / 11
தேசப்பற்று: சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டிவனம் மார்க்கெட்டில் ஒரு துணிக்கடையில் விற்பணைக்காக வைக்கப்பட்டுள்ள தேசியக் கொடி.படம்: புதுச்சேரி இரா.இரா.இரமேஷ்
11 / 11
சீசன் இல்லையென்றாலும், தன் மாந்தோப்பில் உள்ள நீலம் ரகம் மாம்பழங்களை திண்டிவனம் பஸ் ஸ்டாபில், ஒரு கூறு 30 ரூபாய்க்கு விற்பனை செய்தார்.
Advertisement