தமிழகம்ஆல்பம்:

25-ஆக-2017
1 / 7
கடலுார் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
2 / 7
ஊட்டியைச் சேர்ந்த நிஷாலி மஞ்சு பாஷினி கடந்த ஒன்பது ஆண்டுகளாக 6,500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை சேகரித்து வருகிறார்.
3 / 7
யானைகளை காப்பாற்றுவதற்காக வனத்துறை சார்பாக வாங்கப்பட்டுள்ள ைஹட்ராலிக் ஆம்புலன்ஸ் வாகனம் இடம்: சத்தியமங்கலம்.
4 / 7
உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலின் அக்னிதீர்த்தக் குளம் வற்றிய நிலையில் உள்ளது.
5 / 7
கன்னியாகுமரி கடலில் கம்பிகளால் சுற்றப்பட்ட திருவள்ளுவர் சிலை
6 / 7
மழை காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது
7 / 7
உளுந்துார்பேட்டை, ஆட்டு சந்தையில் வியாபாரிகள் நேற்று அதிகளவில் குவிந்ததால், வியாபாரம் களை கட்டியது.
Advertisement