தமிழகம்ஆல்பம்:

14-செப்-2017
1 / 7
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்து வரும் காவேரி புஷ்கரம் விழாவின் இரண்டாம் நாளில் காவேரியாற்றில் புனிதநீராடிய பக்தர்கள்.
2 / 7
நவராத்திரி விழாவையொட்டி திருச்சியில் விற்பனைக்காக தயாரிக்கப்படும் அரசியல் தலைவர்கள் கொலு பொம்மைகள்.
3 / 7
ராமநாதபுரம் சடச்சி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
4 / 7
அருப்புக்கோட்டையில் பெய்த கனமழையால் பூக்கடை பஜாரில் வெள்ளநீர் சூழ்ந்தது.
5 / 7
தேனி மாவட்டம் குமுளி மலைப்பாதையில் மண்சரிவு அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள இடம்.
6 / 7
மழை, வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக, மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 1000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
7 / 7
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலுார் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
Advertisement