தமிழகம்ஆல்பம்:

04-Dec-2012
1 / 20
ராமநாதபுரம் சவரியார் ஆலய விழாவை முன்னிட்டு நடந்த தேர்பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
2 / 20
ராமநாதபுரம் பாரதிநகர்அரு‌ேக. நீக்கமற நிறைந்துள்ள பாலிதீன்
3 / 20
ஏர்வாடி பஸ் ஸ்டாண்டு அரு@க.பரவிக்கிடக்கும் பாலிதீன்
4 / 20
காட்டுப்பரமக்குடி வைகை கரை@யாரம் கிடக்கும் கால்நடைகளை பலிவாங்கும் நச்சு பாலிதீன்
5 / 20
திருவாடானை பஸ் ஸ்டாண்டு அருகே பரவிக்கிடக்கும் பாலிதீன்
6 / 20
சாத்தூர் நகராட்சி 4வது வார்டு, நந்தவனபட்டி தெற்கு தெருவில் குப்பைகளுடன் தேங்கியுள்ள கழிவுநீர்.
7 / 20
சாத்தூர் நகராட்சிகுலாலர் தெருவில் இடிக்கப்பட்ட வாறுகால்.
8 / 20
தேசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் தமிழக மாணவர் அணியினருக்கான பயிற்சி, விருதுநகரில் @க.வி.எஸ். பள்ளியில் நடந்தது.
9 / 20
விருதுநகரில் நடந்த நேரு யுவகேந்திரா கலை விழா போட்டியில், பங்கேற்ற மாணவியர் .
10 / 20
டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக, அருப்புக்கோட்டை கைலாச ஊரணி பகுதியில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் இளைஞர் மன்றம் சார்பில், மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
11 / 20
யானையை கொண்டு பிச்சை எடுத்தால், பாகன் மீது நடவடிக்கை உண்டு. ஆனால் இங்@கா, அதிகாரிகள் கவனக்குறைவால், பிச்சை தொடர்கிறது. இடம்: விருதுநகர் நகராட்சி அலுவலக ரோடு.
12 / 20
சத்திரப்பட்டி முஸ்லிம் தெருவில் சாக்கடை அள்ளப்படாததால், பன்றிகள் சுற்றி திரிகின்றன. இதனால் சுகாதாரகேடு ஏற்படுகிறது.
13 / 20
தேனி குன்னூர் கருங்குளம் கண்மாயில் ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள். விபத்து ஏற்படும் முன் மாற்றி அமைக்கலாமே..
14 / 20
எல்லப்பட்டி பெரியாற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்திலிருந்து இணைப்பு ரோடு அமைக்கப்படாததால் பாலம் கட்டியும் முழுமையான பயன் இல்லாத நிலை உள்ளது.
15 / 20
மழை வரும்... தேனி வளம் பெறும்... என, பெரும்பாலான விவசாயிகள் காத்திருக்க, வெறும் வறண்ட காற்றுடன், கொளுத்தும் வெயில் கானல் நீராய் கண்களில் நீரை வரவழைக்கிறது. இடம்: தேனி போடி விலக்கு.
16 / 20
போடி அறிவுத்திருக்கோயில் அருகே, நகராட்சி பகுதியில் சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை கொட்டுவதால், குடியிருப்பு மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
17 / 20
உலக நலன், அமைதி வேண்டி பழநி பெரியாவுடையார் கோயிலில் நடந்த 108 சங்காபிஷேகத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சிவன், பார்வதி.
18 / 20
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
19 / 20
திண்டுக்கல் எஸ்.பி. அலுவலக வாளகத்திற்க்குள் பாம்புகள் நுழைவதை தடுக்க அகழி அமைக்கும் பணி துவங்கியது.
20 / 20
திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டியில், பயன்பாடின்றி உள்ள பெண்கள் சுகாதார வளாகம்.
Advertisement