தமிழகம்ஆல்பம்:

25-Dec-2012
1 / 19
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பரமபத வாசல் வழியாக வந்த பெரிய பெருமாள்
2 / 19
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார்.
3 / 19
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கூட்டம் அதிகமானதால், ரயிலில் முண்டி அடிக்கும் பயணிகள். இடம்:ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன்.
4 / 19
சாத்தூர் டி.இ.எல்.சி. தெரு வாறுகால், மண் கொண்டு மூடப்பட்டதால், கழிவுநீர் @தங்கி, கொ” உற்பத்திக்கு துணை @பாகிறது.
5 / 19
எப்போது உணர்(த்து)வார்கள்..: போலீசார் கண்டுகொள்ளாததால், சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்வது தொடர்கிறது. இடம்: ராஜபாளையம் அய்யனார்கோயில் ரோடு.
6 / 19
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வெளியே வந்தார்.
7 / 19
தேனி பெத்தாஷி விநாயகருக்கு, மார்கழி மாதத்தையொட்டி காய்கறி அலங்காரம் செய்யப்பட்டது.
8 / 19
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பழக்கடைகள்.
9 / 19
பெரியகுளம் கும்பக்கரை அருவிக்கு செல்லும் பாதையில் உள்ள தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
10 / 19
தேனி கொட்டக்குடி ஆற்றில் செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல வழியில்லாமல் உள்ளது.
11 / 19
ராமநாதபுரத்திலிருந்து @தவிப்பட்டிணம் öŒல்லும் @ராட்டில் பழங்குளம் பஸ் ஸ்டாப் அரு@க குப்பைக்கு தீ வைப்பதால் புகையால் வாகன ஒட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
12 / 19
சித்தையன்கோட்டை குளத்தில் ஆகாயதாமரை செடி வளர்ந்து, நீர்பிடிப்பு பகுதி குறைந்து வருகிறது.
13 / 19
ஆண்டிபட்டி ஜம்புலிபுத்தூர், கதலி நரசிங்க பெருமாள் கோயிலில்,சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
14 / 19
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மாடுகளை, அடிமாட்டுக்கு கொண்டு செல்வது தொடர்கிறது. இடம்:தேனி
15 / 19
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் @காயில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
16 / 19
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அரியக்குடி திருவேங்கடமுடையான் ஸ்ரீதேவி,பூதேவியுடன் பரமபதவாசலில் எழுந்தருளினார்.
17 / 19
அரசு வாகனங்களில் கறுப்பு ஸ்டிக்கர் அகற்ற வேண்டும் என, அரசு உத்தரவிட்டாலும், @பாலீŒõர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இடம்: விருதுநகர் பத்திர பதிவு அலுவலக வளாகம்.
18 / 19
வழிமேல் விழி வைத்து. யார் வரவுக்காக காத்திருக்கிறது இந்த நாரைகள் .இடம்: தேனி அல்லிநகரம்.
19 / 19
திண்டுக்கல்லில் நடக்கும் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் சிவகங்கை, கரூர் அணிகள் மோதின. சிவகங்கை அணி 9:8 என்ற கோல்கணக்கில் வென்றது.
Advertisement