புகைப்பட ஆல்பம்:

மெர்ரி., மெர்ரி., கிறிஸ்துமஸ் !
1 / 12
டில்லியில் நடந்த விழாவில் பங்கேற்ற குழந்தைகள்.
2 / 12
ராஜஸ்தான் மாநிலம் பைக்கானூர் பள்ளி விழா.
3 / 12
இது ஜம்மு காஷ்மீரில் எடுத்த கிளிக்.
4 / 12
டில்லி விழாவில் பங்கேற்க புறப்பட்டு வந்த சிறார்கள்.
5 / 12
டில்லியில் உள்ள பள்ளி விழா.
6 / 12
கோல்கட்டாவில் உள்ள அன்னை தெரசா இல்லம்.
7 / 12
குஜராத் மாநிலம் சூரத் .
8 / 12
கர்நாடக மாநிலம் சிக்மக்களூர்.
9 / 12
கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி சிறார்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போல அலங்காரம் செய்து சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
10 / 12
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கொண்டாட்டம்.
11 / 12
மேற்குவங்கம் சிலுகுரியில் ஒருவர் பார்லி., கேக் வடிவமைக்கிறார்.
12 / 12
அரியானா மாநிலம் குர்கானில் வகுப்புக்கு வந்த தாத்தாக்கள்.
Advertisement