|
1. 20 ஆண்டாகியும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை: சுதந்திர போராட்ட தியாகியின் மனைவி விரக்தி
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
கிருஷ்நகர்: மேற்கு வங்கத்தில் சுதந்திர போராட்ட தியாகி ஒருவரின் மனைவி, ஓய்வூதியத்துக்காக கடந்த 20 ஆண்டுகளாக அவதிப் பட்டு வருகிறார். இவரது கோரிக்கையை அதிகாரிகள், அரசியல்வாதிகள் அலட்சியப்படுத்துவதால், மருந்து வாங்க கூட பணம் இல்லாமல் ... |
| மேலும் | |
|
2. வன்முறை நடக்கும் ஓட்டுச்சாவடிகளில் கவுன்டிங் எப்படி? தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
புதுடில்லி: தேர்தல் வன்முறைகள் நடக்கும் இடங்களில், பதிவாகும் ஓட்டுகளை மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலமாக ஒன்றாகக் கலக்கச் செய்வது குறித்தும், அதற்கான வாய்ப் புகள் குறித்தும் பரிசீலிக்கப் பட்டு வருகிறது என, தலைமை தேர்தல் ஆணையர் ... |
| மேலும் | |
|
3. மூட நம்பிக்கையால் பூட்டப்பட்ட அரசு மருத்துவமனை பிரசவ அறை
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
கோழிக்கோடு: பிரசவ அறையில் சிகிச்சை பெற்றால், நோயாளி பிழைக்க மாட்டார் என்ற மூட நம்பிக்கையில் ஐந்து வருடங்களாக பிரசவ அறை பூட்டப்பட்டது தெரியவந்துள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு, கோட்டப் பரம்பு அரசு மருத்துவமனையில் பல பிரிவுகள் செயல்பட்டு ... |
|
| மேலும் | |
|
4. வேலையும் வேண்டாம், சலுகையும் வேண்டாம்: முதலாளிகளுக்கு பீகார் தொழிலாளர்கள் 'டாடா'
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
பாட்னா: பீகாரில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம் களில் தங்கியுள்ள பலருக்கு, சலுகைகளுடன் கூடிய வேலை தருவதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முதலாளிகள் உறுதி அளித்தாலும், அதை அவர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். பீகாரில் கோசி ... |
|
| மேலும் | |
|
5. ஆணுறை வாங்கினால் 'டார்ச் லைட்' இலவசம்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
பெங்களூரு: பெங்களூரில், ஆணுறை வாங்கினால், "டார்ச் லைட்' பரிசாக வழங்கப்படுகிறது. மக்களிடம் ஆணுறை பயன்படுத்தும் பழக்கத்தை அதிகரிக்க, வித்தியசமான பிரசார முறைகளை, பாப்புலேஷன் சர்வீஸ் இன்டர் னேஷனல் (பி.எஸ்.ஐ.,) என்ற தொண்டு நிறுவனம், கையாண்டு ... |
|
| மேலும் | |
|
6. எம்.பி.ஏ., படிச்சாலும் 'எக்கச்சக்கம்' எதிர்பார்க்க முடியாது: பிளேஸ்மென்ட் வாய்ப்பு கரைகிறது
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
புதுடில்லி: எம்.பி.ஏ., படித்தால், பன் னாட்டு நிறுவனங்களில் எக்கச்சக்க சம்பளம் வாங்கலாம் என்ற எதிர்பார்ப்பிலும் மண் விழுந்துள்ளது! அமெரிக்காவில் ஆரம்பித்த நிதி நெருக்கடி சூறாவளி இந்தியா உட்பட பல நாடுகளைத் தாக்கியுள்ளது. வங்கிகள், நிதி ... |
|
| மேலும் | |
|
7. கடலோர பாதுகாப்பு தீவிரம்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
புதுடில்லி: சட்ட விரோதமான ஊடுருவல், ஆயுதக் கடத்தல் போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: சமீப காலமாக, நாட்டின் பல்வேறு ... |
|
| மேலும் | |
|
8. மாநிலங்களில் கல்வி ஒதுக்கீட்டுக்கு வெட்டு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
புதுடில்லி: "மாநில அரசுகள் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்வது கடந்த 12 ஆண்டுகளில் குறைந்து இருக்கிறது' என, ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா உட்பட சில மாநிலங்களில் கல்வி வசதிகள் மேம்பட்டு இருந்தாலும், கல்விக்கான ஒதுக்கீடு ... |
|
| மேலும் | |
|
9. கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தை டில்லி பாணியில் செயல்படுத்த முடிவு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
திருவனந்தபுரம்: கொச்சி மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த, சென்னை, ஐதராபாத் மாதிரிகளைத் தவிர்த்து டில்லியில் உள்ள திட்டத்தைச் செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு, ... |
|
| மேலும் | |
|
10. நாடு தழுவிய அளவில் மின் பற்றாக்குறை: உற்பத்தியை பெருக்க புதிய யுக்தி தேவை
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
தமிழகம் மட்டும் தான் என்றில்லாமல், நாடு தழுவிய அளவில் மின் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி குறைவு, சேதாரம், அதிக பயன்பாடு ஆகியவையே இந்த நிலைக்கு காரணம். நாடு பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் போது தொழிற்சாலைகள் அதிகமாவது தவிர்க்க ... |
|
| மேலும் | |
|
1. கடல் தாமரை- டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
டி.வி.ஆரின் மனித நேயம் அனைவரிடமும் ஒரு குடும்பப் பாசம் அவருக்கு இருந்தது. சில சமயங்களில் சில பெரிய வீட்டுக் கல்யாணங்களுக்கு ஊழியர்களை உடன் அழைத்துப் போவார். ஊழியர்களுக்கு அழைப்பு இருக்காது. ரொம்ப பெரிய இடத்துக் கல்யாணமாக ... |
| மேலும் | |
|
2. நாளை நவராத்திரி எட்டாம் நாள்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
அம்பாளை நாளை பிராஹ்மியாக அலங்கரிக்க வேண்டும். இவள் சரஸ்வதி வடிவம் தாங்கியவள். அன்ன வாகனம் அமைத்து, அதில் தர்ப்பைப் புல்லைப் பரப்பி, வெள்ளைத் தாமரை மேடை அமைத்து, அதில் சரஸ்வதியாக அம்பிகையை அலங்கரித்து அமர்த்த வேண்டும். வீணை ... |
| மேலும் | |
|
3. விருத்தாசலத்தில் தினமலர் 'ஜெயித்துக் காட்டுவோம்': ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
விருத்தாசலம்: "தினமலர்' சார்பில் விருத்தாசலத்தில் நடந்த, "ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அதிகளவில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தினமலர் நாளிதழ் மற்றும் டி.வி.ஆர்., அகடமி சார்பில், 10ம் ... |
| மேலும் | |
|
4. பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு முயற்சி: தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
மேட்டுப்பாளையம்: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டினால் கோவை, ஈரோடு மாவட்டங்களில், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே கேரள அரசு, தடுப்பணைகளை கட்டுவதை தடுத்து நிறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, பவானி நதிநீர் ... |
|
| மேலும் | |
|
5. தீபாவளி சிறப்பு ரயில்கள் 'ஹவுஸ்புல்': 10 நிமிடத்திலேயே முடிந்தது முன்பதிவு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, பத்து நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன. நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தவர்கள், டிக்கெட் ... |
|
| மேலும் | |
|
6. தமிழகம் முழுவதும் தடுப்பணைகள்: கட்டுவதற்கு ரூ.550 கோடி ஒதுக்கீடு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
திருச்சி: ""தமிழகம் முழுவதும் தடுப்பணைகள் கட்ட 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என்று தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் ஆதிசேஷையா தெரிவித்தார். தமிழ்நாடு காவிரி நீர்பாசன விளைபொருட்கள் விவசாய நல உரிமை பாதுகாப்புச் சங்க ... |
|
| மேலும் | |
|
7. மான்,புலிகளைப் பாதுகாக்க கண்காணிப்பு கோபுரம்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
கூடலூர்: "முதுமலை புலிகள் காப்பகத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம், வனத்தீயை கண்காணிக்க பயனுள்ளதாக இருக்கும்' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. ... |
|
| மேலும் | |
|
8. 28 ஆண்டு போராட்டத்துக்கு பின் வி.ஏ.ஓ., தேர்வு எழுத வாய்ப்பு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
கோவை: இருபத்தெட்டு ஆண்டு போராட்டத்துக்குப் பின், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வு எழுத, தமிழகத்தில் 1,200 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில், 1980ம் ஆண்டுக்கு முன் வரை, கிராமங்களை நிர்வகிக்க மணியக்காரர் (வில்லேஜ் முன்சீப்), ... |
|
| மேலும் | |
|
9. வீடு கட்ட அரசு ஊழியர்களுக்கு ரூ.20 லட்சம்: சம்பள கமிஷன் குழுவிடம் கோரிக்கை மனு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
சென்னை: ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை, தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட குழுவிடம், தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை, ... |
|
| மேலும் | |
|
1. வடலூர் சத்திய ஞான சபையில் வள்ளலார் அவதார தின விழா
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
குறிஞ்சிப்பாடி: வள்ளலாரின் 186வது ஆண்டு அவதார தினவிழா வடலூர் சத்திய ஞான சபையில் நடந்தது. அவதார தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் 28ம் தேதி முதல் தருமச் சாலையில் மகாமந்திரம் அகண்ட பாராயணம், திரு அருட்பா முற்றோதல் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 ... |
| மேலும் | |
|
2. என்.எல்.சி.,யின் முக்கிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்த வலியுறுத்தல்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
நெய்வேலி: என்.எல்.சி., நிறுவன முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என, டி.எஸ்.பி., வலியுறுத்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய உளவுத்துறை என்.எல்.சி., நிறுவன வளாகத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்த ... |
| மேலும் | |
|
3. டாப்சிலிப்பில் யானைகள் அணிவகுப்பு: 'கும்கி' யானைகளுடன் குரூப் போட்டோ
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
பொள்ளாச்சி: வனம் மற்றும் வன உயிரினங்கள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டாப்சிலிப்பில் நேற்று யானைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், நான்கு குட்டி யானைகள் உட்பட 15 "கும்கி' யானைகள் அணிவகுத்து நின்ற காட்சி, ... |
| மேலும் | |
|
4. விபத்து, வழிப்பறிகளை கட்டுப்படுத்த 'ஹைவே பேட்ரால்' கண்காணிப்பு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஆறு முக்கிய சாலைகளில் நடக்கும் விபத்துகள், வழிப்பறிச் சம்பவங்களைச் கட்டுப்படுத்த ஆறு, "ஹைவே பேட்ரால்' வாகனம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி - மயிலாடுதுறை சாலை, கண்டரகோட்டை - கும்பகோணம், ... |
| மேலும் | |
|
5. தேயிலை தொழிலாளர் போராட்டம் வாபஸ்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
வால்பாறை: கடந்த 12 ஆண்டுகளுக்கு பின் தேயிலை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது. வால்பாறை, தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு பல்வேறு போராட்டத்திற்கு பின், அரசு குறைந்தபட்ச சம்பளம் ரூ.103.76 என, ... |
|
| மேலும் | |
|
6. மின் வெட்டால் உற்பத்தி பாதிப்பு: அரிசி விலை உயர்வு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
காரைக்குடி: மின்வெட்டால், தமிழகத்தின் முக்கிய அரிசி சந்தையான புதுவயலில் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. வெளிச்சந்தையில் கிலோவுக்கு 4 ரூபாய் வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் புதுவயல், பள்ளத்தூர், கல்லூரில் 80 நவீன ... |
|
| மேலும் | |
|
7. ஓசி பயணம் ரூ.21 லட்சம் வசூல்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
மதுரை: மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனில்சிங்கல் உத்தரவுப்படி, கூடுதல் கோட்ட மேலாளர் டி.கே. நாயக், மூத்த வர்த்தக மேலாளர் வீர நாராயணன் மேற்பார்வையில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல் லை, ... |
|
| மேலும் | |
|
8. அரசின் கொள்கை உருவாக்கத்தில் ஆசிரியர்கள் பங்காற்ற வேண்டும்: துணைவேந்தர் கற்பககுமாரவேல் யோசனை
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
மதுரை: அமெரிக்காவில் உள்ளதைப்போல அரசின் கொள்கை உருவாக்கத்தில் உயர்கல்வித்துறை ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்று மதுரை காமராஜ் பல்கலை., துணைவேந்தர் பேசினார். மதுரையில் மூட்டா சார்பில் நடக்கும் மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று காலை ... |
|
| மேலும் | |
|
9. கூட்டுறவு பணியாளர்களுக்கு ஒரே சீராக 20 சதவீத போனஸ்: அரசுக்கு கோரிக்கை
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
மதுரை: "கூட்டுறவு பணியாளர் களுக்கு ஒரே சீராக 20 சதவீத போனஸ் வழங்க வேண் டும்' என கூட்டுறவு பொது பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது. கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் வெங்கடாஜலபதியின் அறிக்கை: கூட்டுறவு உணவு ... |
|
| மேலும் | |
|
10. பிச்சாவரத்தில் மேம்பாட்டு பணிகள் துவக்கம்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
சிதம்பரம்: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், கிள்ளை பேரூராட்சி சார்பில், ரூ.50 லட்சம் செலவில், பல்வேறு மேம் பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம், 30 ஆண்டுக்கு முன் துவக்கப் பட்டது. ... |
|
| மேலும் | |
|
11. ரயில்வே பாதுகாப்புப்படை வெடிகுண்டு தடுப்புப்பிரிவு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
மதுரை: மதுரை ரயில்வே பாதுகாப்புப்படையில் (ஆர்.பி.எப்.,) வெடிகுண்டு தடுப்புப்பிரிவு அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. ஆர்.பி.எப்., நவீன மயம் திட்டத்தின் கீழ் மதுரை ரயில்வே ஸ்டேஷன் பாதுகாப்புக்காக 64 ரகசிய சுழல் காமிராக்கள் ... |
|
| மேலும் | |
|
12. ஆசிரியர் சம்பள விகிதத்தில் முரண்களை களைய கோரிக்கை
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
மதுரை: ஆசிரியர்கள் சம்பள விகிதத்தில் முரண்பாடு கூடாது என்று பட்டதாரி ஆசிரியர்கள் சம்பள கமிஷனிடம் மனு கொடுத்துள்ளனர். தமிழக சம்பள கமிஷனில் நிதி, உள்துறை, கல்வி, நிர்வாக சீர்திருத்தத் துறைகளின் செயலர்கள் இடம் பெற்று உள்ளனர். தமிழ்நாடு ... |
|
| மேலும் | |
|
13. கொடைக்கானல் ஏரியில் ரூ.1 கோடியில் 'லேசர்' விளக்குகள் அமைக்க முடிவு
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியின் நடுவில் நகராட்சி சார்பில் ரூ.1 கோடி செலவில் "லேசர்' ஒளி விளக்குகள் அமைத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விளக்குகளிலேயே பல்வேறு உருவங்கள் காண்பிக்க ப்படவுள்ளன. இதற்கான முதற் கட்ட பணி துவங்க உள்ளது. ... |
| மேலும் | |
|
14. ராமேஸ்வரம் கடல்பகுதியில் இரட்டைமடி மீன்பிடிப்பு: மீன்வளம் அழியும் அபாயம்
|
| அக்டோபர் 06,2008,00:00 IST |
|
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் அதிகளவில் இரட்டைமடி மீன் பிடிப்பில் மீனவர்கள் ஈடு படுவதால் மீன்வளம் அழியும் அபாயம் ஏற்பட் டுள்ளது. மீன்வளத்தை அழிக்கும் இரட்டைமடி மற்றும் சுருக்குமடி மீன்பிடிப்புக்கு அரசு தடை விதித்துள்ளது. ... |
| மேலும் | |

