நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன
save-rivers
ஏழு நதிகளின் தேசம், பாலைவனம் ஆகலாமா!

நதிகளை மீட்போம் .. சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் புதுச்சேரி வருகை ...


செய்திகள்

நம் நதிகள் அழிந்து வருகின்றன

இது போராட்டமல்ல. இது ஆர்ப்பாட்டமல்ல. நம் நதிகள் வற்றி வருவதைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இது. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை காக்க வேண்டும்.

நம் நதிகளை காப்போம்

நமது நதிகள் புத்துயிர் பெறுவதற்கு ஒரு எளிய வழி, நதியின் இரு கரைகளிலும், குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவிற்கு மரநிழலில் வைத்திருப்பதே. அரசு நிலத்தில் வன மரங்களை நடலாம்.

நதிகளின் முக்கியத்துவம்

இந்திய பாரம்பரியத்தில், நதிகளை வெறும் பூகோளரீதியான நிகழ்வுகளாக நாம் காணவில்லை. இதை நாம் தேவர்களாகவும் தேவிகளாகவும் பாவித்து வணங்கிவந்தோம். - சத்குரு


போட்டோ


தகவல்கள்