திருச்சியில் 'நதிகளை காப்போம்' விழிப்புணர்வு பயணம்

|

Details:

திருச்சி: கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட 'நதிகளை காப்போம்' விழிப்புணர்வு பயணம் துவங்கியள்ள ஈஷா யோகா மையத்தின் சத்குரு, இன்று (செப்.,6) காலை 7 மணிக்கு திருச்சி வந்தார். அங்கு நதிகளை மீட்க வேண்டியதன் அவசியம் பற்றியும், அதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டியது பற்றியும் வலியுறுத்தினார்.


தொடர்ந்து, 9.25 மணிக்கு அவரே வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்னை பை பாஸ் சாலை வழியாக விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்தார்.





வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் செய்திகள்