நீதிமன்றத்தால் தண்ணீரை தரமுடியாது : சத்குரு

|

Details:

புதுச்சேரி: நீதிமன்றத்தால் தண்ணீரை தர முடியாது என ஈஷா யோகா மைய நிறுவனம் சத்குரு பேட்டியளித்தார்.புதுச்சேரியில் நதிகளை மீட்போம் பேரணியை துவங்கும் முன் சத்குரு பேட்டியளித்தார் அதில் : ''நதிகளை இணைக்க மத்தியமாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். நீதிமன்றத்தால் தண்ணீரை தர முடியாது, இருக்கும் நீரை பங்கீடு செய்வைதை தான் நீதிமன்றம் செய்ய முடியும். '' என்றார்.

வாசகர் கருத்து (3)

மணி மாறன் - chennai,இந்தியா
07-செப்-201712:48:03 IST Report Abuse

மணி மாறன் அட...இது நமக்கு தெரியலியே.. இவர் சொல்லித்தான் நமக்கு தெரியும்....

Rate this:
0 members
0 members
5 members
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
07-செப்-201709:24:16 IST Report Abuse

Barathanஇந்த சாமியார் என்ன சொல்றார் இவருக்கே தெரியாது. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு? சுமார் 20 வருடங்களாக ஆறு மணலை அரசியல்வாதிகள் கொள்ளையடித்து தமிழகத்தின் ஆறுகளில் 20 அடி ஆழம் மணலை வாரியத்தால் ஆறுகள் காடுகளாக மாறின. கர்நாடக காவிரியில் தண்ணீர் கொடுக்கமாட்டேன் என்பதுடன் இன்னுமொரு அணையை மேக தாதுவில் கட்டப்போகிறதாம். அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டதாம். அப்புறமென்ன தஞ்சாவூர் டெல்டா 100 % பாலைவனமாக மாறிவிடும். பாலாறு சொல்லவே தேவையில்லை, ஆந்திர அரசு பாற்றில் குறுக்கே நிறைய அணைகளை கட்டிவருகிறது. நதி நீர் பிரச்சனையை தீர்க்க கோர்ட் மூலம் தான் முடிவுகாணமுடியும் என்பதுக்கு இந்த சாமியாருக்கு தெரியாத அளவுக்கு இருந்து கொண்டு, இவர் சொல்லும் மிஸ்ட் கால் கொடுத்தால் நதிகளை மீட்டு மீண்டும் தமிழக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, விவசாயிகள் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றப்போகிறார்களான என்ன ?

Rate this:
0 members
0 members
3 members
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-செப்-201708:42:15 IST Report Abuse

Srinivasan Kannaiyaநீதிமன்றமே தேவை இல்லை... அமர்ந்து பேசினால் நாமே நமக்கு உண்டான பங்கை பெறலாம்... முறையாக மழை பெய்ததால் நாமே எங்கேயும் கை எந்த வேண்டிய அவசியம் இருக்காது.. நாம்தான் ரியல் எஸ்டேட்டை வளர்த்து விவசாயம், கால்நடை, மிருகங்கள், மரங்கள். ,காடுகளை அழித்து விட்டோமே... அப்புறம் நாம் கை ஏந்த வேண்டியதுதான்...ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்... அரசியல்வாதிகள் அவர்களுக்காக வாழ்கிறார்கள்... நீங்களும் அவர்களுக்காக வாழ்கிறீர்கள்... உங்களுக்காக நீங்கள் வாழ்ந்தால்தான் எதையும் சாதிக்கமுடியும்...

Rate this:
0 members
1 members
8 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் செய்திகள்