சென்னையில் நதிகளை மீட்போம் விழிப்புணர்வு கூட்டம்

|

Details:

சென்னை: நதிகளை மீட்போம், பாரதம் காப்போம் இயக்கம் சார்பில் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது . குமரி முதல் இமயமலை வரை நதிகளை இணைக்க வலியுறுத்தி பேரணி சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் நடந்த கூட்டத்தில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு , அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வர் பழனிசாமி ,துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் செய்திகள்