நதிகளை மீட்போம் கேலரி

.
 • விழிப்புணர்வு: ஊட்டி சாந்தி விஜய் மகளிர் பள்ளியில், நதிகளை மீட்போம் அமைப்பினர் சார்பாக , விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.படம்.ஒய்.ஜே.ரகு .
 • : கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்ஸ் பெற வந்த பெண்கள் .
 • : ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், நதிகளை மீட்போம் அமைப்பு சார்பாக,மாணவ மற்றும் மாணவிகளிடையே விழிப்புனர்வு நிகழ்ச்சி நடைபெற்றது..படம்.ஒய்.ஜே.ரகு.
 • : ஈஷா சார்பில் சென்னையில் நடந்த நதிகளை மீட்போம் நிகழ்ச்சியில் தினமலர் நாளிதழ் சார்பில் சிறப்பு இலவச பிரதி வழங்கப்பட்டது. படம்:சத்தியசீலன்.
 • : ஈஷா சார்பில் சென்னையில் நடந்த நதிகளை மீட்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம்,ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு,அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் அமைச்சர் செங்கோட்டையன். படம்:சத்தியசீலன்.
 • : ஈஷா சார்பில் சென்னையில் நடந்த நதிகளை மீட்போம் நிகழ்ச்சியில் அரங்கேறிய கலை நிகழ்ச்சி. படம்:சத்தியசீலன்.
 • : ஈஷா சார்பில் சென்னையில் நடந்த நதிகளை மீட்போம் நிகழ்ச்சியில் தினமலர் நாளிதழ் சார்பில் சிறப்பு இலவச பிரதி வழங்கப்பட்டது. படம்:சத்தியசீலன்.
 • : ஈஷா சார்பில் சென்னையில் நடந்த நதிகளை மீட்போம் நிகழ்ச்சியில் அரங்கேறிய கலை நிகழ்ச்சி. படம்:சத்தியசீலன்.
 • : ஈஷா சார்பில் சென்னையில் நடந்த நதிகளை மீட்போம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் படம்:சத்தியசீலன்.
 • : ஊட்டி சாந்தி விஜய் மகளிர் பள்ளியில், நதிகளை மீட்போம் அமைப்பினர் சார்பாக , விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.படம்.ஒய்.ஜே.ரகு .
 • : ஊட்டி சாந்தி விஜய் மகளிர் பள்ளியில், நதிகளை மீட்போம் அமைப்பினர் சார்பாக , விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.படம்.ஒய்.ஜே.ரகு .
 • நதிகளை மீட்போம்: ஊட்டி சாந்தி விஜய் மகளிர் பள்ளியில், நதிகளை மீட்போம் அமைப்பினர் சார்பாக , விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.படம்.ஒய்.ஜே.ரகு .
 • : கன்னியாகுமரியில் இருந்து நதிகளை காப்போம் விழிப்புணர்வு பயணம் துவங்கியுள்ள ஈஷா யோகா மையத்தின் சத்குரு, காலை 7 மணிக்கு திருச்சி வந்தார். அங்கு நதிகளை மீட்க வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார். தொடர்ந்து அவரே வாகனத்தை ஒட்டிக் கொண்டு சென்னை பைபாஸ் சாலை வழியாக விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்தார். படம். என். வீரமணிகண்டன்.
 • : கன்னியாகுமரியில் இருந்து நதிகளை காப்போம் விழிப்புணர்வு பயணம் துவக்கியுள்ள ஈஷா யோகா மையத்தின் சத்குரு, காலை 7 மணிக்கு திருச்சி வந்தார். அங்கு நதிகளை மீட்க வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார். படம். என்.வீரமணிகண்டன்.
 • : மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த நதிகளை மீட்போம் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு பேசினார். படம் : ஆர். அருண் முருகன்.
 • : மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த நதிகளை மீட்போம் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில், பங்கேற்ற கூட்டத்தின் ஒரு பகுதி. படம் : ஆர்.அருண் முருகன்.
 • ஆர்.எல். இன்ஸ்டிடியூட்க்கு பரிசு : மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த நதிகளை மீட்போம் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில், குறும்பட போட்டியில் முதலிடம் பெற்ற ஆர்.எல். இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு பட்டி மன்ற பேச்சாளர் கு.ஞானசம்பந்தம் பரிசு வழங்கினார். படம் : ஆர்.அருண் முருகன். 
 • நதிகளை மீட்போம்: மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த நதிகளை மீட்போம் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு பேசினார். படம் : ஆர். அருண் முருகன்.
 • : கோவையில் நடந்த ஈஷாவின் நதிகளை மீட்போம் நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாற்றி கொண்ட வேளாண் பல்கலை., துணைவேந்தர் ராமசாமி மற்றும் சத்குரு . 
 • மீட்டெடுப்போம்: கோவையில் நடந்த நதிகளை மீட்போம், பாரதம் காப்போம் என்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி துவக்க விழாவில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு படம் : நா.செந்தில்குமார்
 • : ஈஷாவின் நதிகளை மீட்போம் நிகழ்ச்சியில் நடனமாடிய ஈஷா மாணவ, மாணவியர் .
 • நதி விழிப்புணர்வு: கோவை வ.உ.சி., மைதானத்தில் நதிகளை மீட்போம் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள். படம் : நா.செந்தில்குமார்.
 • நதிகளை மீட்போம் : கோவை வ.உ.சி., மைதானத்தில் நதிகளை மீட்போம் நாடு முழுவதும் மாபெரும் விழிப்புணர்வு பேரணியில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு , அமைச்சர் வேலுமணி, கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மித்தாலிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.படம் : நா.செந்தில்குமார்
 • : ஊட்டி பஸ்நிலையம் அருகே, நதிகளை மீட்போம் அமைப்பு சார்பாக, பொது மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் பதாகைகளுடன் நின்றனர் .படம்.ஒய்.ஜே.ரகு.
 • : நதிகளை மீட்போம் அமைப்பின் சார்பில் பழநி அடிவாரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.படம் : கே.மணிகண்டன்.
 • : திருப்பூர் திருவிக நகர், ஸ்ரீஎம்எம்டி பள்ளியில், நதிகள் இணைப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு செயல் முறை விளக்கமளிக்கப்பட்டது. படம்: என்.அரவிந்த்குமார்.
 • நதிகளை மீட்போம் : நதிகளை மீட்போம் அமைப்பின் சார்பில் சென்னையின் பல முக்கிய மையப்பகுதி சாலையோரங்களில் பதாகைகளுடன் நின்று புதுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். படம்-எஸ்.ரமேஷ்.
 • நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்...: நதிகளை மீட்போம் அமைப்பினர் ,சென்னையின் பல முக்கிய இடங்களில், சாலையோரங்களில் பதாகைகளுடன் நின்று, பொதுமக்களிடம், துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இடம்: சென்ட்ரல். படம்-எஸ்.ரமேஷ்.
 • நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்...: நதிகளை மீட்போம் அமைப்பின் சார்பில் சென்னையின் பல முக்கிய பகுதிகளில் சாலையோரங்களில் பதாகைகளுடன் நின்று, நதிகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  படம்-எஸ்.ரமேஷ்.
 • நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்...: நதிகளை மீட்போம் அமைப்பின் சார்பில் சென்னையின் பல முக்கிய பகுதிகளில் சாலையோரங்களில் பதாகைகளுடன் நின்று, நதிகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  படம்-எஸ்.ரமேஷ்.
 • : நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் எனும் வாசகத்துடன் கொட்டும் மழையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய முதியவர்.இடம் : புதுச்சேரி கொக்கு பார்க். படம் : து.புருஷோத்தமன்.
.

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)