இன்று!
*விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் தேதி, ரஜப் 14ம் தேதி.
*25.5.13 சனிக்கிழமை, தேய்பிறை
*இன்று, பவுர்ணமி திதி காலை மணி 10:27 வரை, அதன்பின் பிரதமை திதி. அனுஷம் நட்சத்திரம் இரவு மணி 9:31 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம்.
*சித்தயோகம்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: மதுரை கூடலழகர், உபய நாச்சியார்களுடன் ரத உற்சவம். பழனி முருகப்பெருமான், தங்கப்பல்லக்கில் திருவீதி உலா. நாட்டரசங்கோட்டை கண்ணுடைய நாயகி, வெள்ளி குதிரையில் சூர்ணோத்ஸவம், நடராஜர் தரிசனம் சிறப்பு.
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.