மேஷம்
மேஷம்: அன்பால் அனைவரையும் அரவணைப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட வருமானம் உயரும். பணியாளர்கள், நிர்வாகத்தினரின் நன்மதிப்பைப் பெற்று மகிழ்வர். பெண்கள், ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.
இன்றைய மேஷ ராசிபலன் வீடியோ
மேலும் மேஷ ராசி பலன்கள்
Advertisement
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement