இன்றைய ராசி பலன் – நவம்பர் 13,2018
கன்னி
கன்னி: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். பயனறிந்து பேசுவதால் உரிய நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். சீரான அளவில் வருமானம் கிடைக்கும். நிர்பந்தத்தின் பேரில் பொருள் வாங்க வேண்டாம்.
மேலும் கன்னி ராசி பலன்கள்
Advertisement
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

இன்றைய ராசிபலன்

மேஷம் நன்மை
ரிஷபம் பாசம்
மிதுனம் தாமதம்
கடகம் நட்பு
சிம்மம் சாதனை
கன்னி உயர்வு
துலாம் நஷ்டம்
விருச்சிகம் அமைதி
தனுசு நலம்
மகரம் வெற்றி
கும்பம் கோபம்
மீனம் ஆர்வம்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X