விருச்சிகம்
விருச்சிகம்: நண்பரின் செயலில் குறை சொல்ல வேண்டாம். உடல்நலனில் அக்கறை தேவை. தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. நண்பரால் உதவி உண்டு.
இன்றைய விருச்சிக ராசிபலன் வீடியோ
மேலும் விருச்சிக ராசி பலன்கள்
Advertisement
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement