MAIN SPONSORS
உங்களுக்கான சிறந்த கல்லூரி!
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அடுத்து, மாணவர்களின் சிறந்த கல்லூரியில் இடம் பெற ஆர்வம் காட்டும் நேரம் இது.
மாணவர்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு வழிகாட்டும் வகையில் 'தினமலர்' இந்த புதிய கட்டணமில்லா சேவையை துவக்கியுள்ளது.
கீழ்க்கண்ட விவரங்களை அளிக்கும் மாணவ, மாணவியருக்கு, அவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பொறியியல் மற்றும் மருத்துவ கவுன்சிலிங்கில் இடம்பெற்றுள்ள சிறந்த கல்லூரிகளின் பட்டியல் இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
மாணவர் பெயர் :
இ-மெயில் :
மொபைல் எண் :
பாடப்பிரிவுகள் :
பிரிவு :
மாவட்டம் :
You can select maximum 3 Districts
 
     
Share  
Bookmark and Share
12 appreciation awards
Sponsor Spotlight
  • Main Sponsors
    Sairam Institutions
    The Sai Ram Group of Institutions had its humble beginning in the year 1989...
  • Main Sponsors
    Chennai Institute of Technology
    Established with the objective of providing quality technical education with adequate industrial exposure,...
  • Co-Sponsors
    Nehru Memorial College
    Established in 1967, Nehru Memorial College was founded by Shri M. Mooka Pillai...
CO-SPONSORS

Tamilnadu +2 Results | Tamilnadu Plus Two Results | Tamil Nadu 12 Results | Tamil Nadu Public Exam 10th Results | HSC Results 2012 | SSLC Results | 10th Results | 12th Results

Copyright © 2012 Dinamalar - No.1 Tamil News Website in the World. Designed and Hosted by Dinamalar | Contact us

விதிமுறைகள்
மாணவ, மாணவியர் தங்களது மதிப்பெண்களுக்கு ஏற்ப சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய உறுதுணைபுரியும் தினமலரின் இந்த கட்டணமில்லா சேவை கட்டுப்பாடுகளுக்கும், விதிகளுக்கும் உட்பட்டது.
இந்த பகுதியில் தங்களது விவரங்களை அளிப்பதன் மூலம் கீழ்க்கண்ட விதிகளுக்கு நீங்கள் சம்மதம் அளிக்கிறீர்கள்.
1. உங்களது மதிப்பெண்களுக்கு ஏற்ப வழங்கப்படும் கல்லூரிகளின் பட்டியல், நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி கடந்த ஆண்டுகளின் மதிப்பீட்டின்படி தோராயகமாக கணிக்கப்படுகிறது. எனவே, பட்டியலில் உள்ள கல்லூரிகள் உத்தேச அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன.
2. வழங்கப்படும் கல்லூரிகளில் உங்களுக்கு கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் தினமலர் அளிக்கவில்லை.
3. பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளில் சேர்க்கை பெற நீங்கள் விரும்பினால், அந்தந்த கல்லூரிகளுக்கு நேரில் சென்று உள்கட்டமைப்பு வசதிகள், முன்னாள் மாணவர்களின் கருத்துக்கள், வேலைவாய்ப்பு விகிதம் மற்றும் இதர தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதி முடிவினை உங்களது விருப்பப்படி, நீங்களே எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
4. உங்களது தேர்வுக்கு நீங்களே முழுப் பொறுப்பு. அதற்கும் தினமலருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை; உங்களது முடிவுக்கு தினமலரிடம் எந்தவித உரிமையும் கோரமுடியாது.
5. உங்களது சுயவிபரங்களை அளிப்பதன் மூலம், எதிர்காலத்தில் தினமலரின் சேவை குறித்த பிற தகவல்களை உங்களுக்கு தெரியப்படுத்தவும் நீங்கள் சம்மதம் அளிக்கிறீர்கள்.